அந்த நடிகரை பார்த்த போது 2வது முறையாக வயதுக்கு வந்தாராம் தமன்னா! அவரே வெளியிட்ட தகவல்!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர்.


தற்போது தமிழில் ஏன் என்றால் காதல் என்பேன், தெலுங்கில் ஷய்ரா நரசிம்ம ரெட்டி மற்றும் தேவி படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனை அவர் சந்தித்துள்ளார். தான் அவரை சந்தித்தபோது மிகவும் வெட்கமாக இருந்தது எனவும் ஒரு ரசிகையாக தான் ஒரு 16 வயது இளம்பெண் போல் உணர்ந்தேன் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் அவரை முதன் முதலில் பிலிம்பேர் விருதுகளில் பார்த்தேன். அவருடைய மிகப்பெரிய ரசிகை. அவரிடம் ஓடிச்சென்று கிறுக்குத்தனமாக நடந்து கொண்டேன். மேலும், நான் உங்களது மிகப்பெரிய ரசிகை என்று கூறினேன். எனக்கு அப்போது என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

திடீரென்று திரும்பி பார்த்தபோது அவர் உங்களுக்கு புகைப்படம் வேண்டுமா என்று கேட்டார். நான் உடனே ஆமாம் வேண்டும் என்று குதித்து ஓடிச்சென்று அவரிடம் என்று கொண்டேன். எனக்கு அப்போது 16 வயது இளம்பெண் போல் இருந்தது என்று கூறினார். அதாவது மறுபடியும் வயதுக்கு வந்தது போல் இருந்ததாம் தமன்னாவுக்கு.

மேலும் நான் குறிப்பாக படங்களில் எந்த ஒரு நடிரையையும் உதட்டில் கிஸ் செய்ய மாட்டேன். ஆனால் அது ஹிருத்திக் ரோஷனாக இருந்தால் கண்டிப்பாக உதட்டில் கிஸ் செய்வேன் என்று என் நண்பர்களிடம் கூறினேன்.

இவ்வாறு பேசியுள்ளார் தமன்னா.