பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளின் ஒருவரான சோனம் கபூர் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.
உள்ளே ஒன்றும் அணியாமல் மேல் ஆடை! பிரபல நடிகை கொண்டாடிய கவர்ச்சி பிறந்த நாள்!
பாலிவுட்டின் மிக பிரபலமான மற்றும் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவரான சோனம் கபூர் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் தன்னுடைய 34 வது பிறந்தநாளை கோலாகலமாக நேற்றைய தினம் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் சோனம் கபூரின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தன்னுடைய ஸ்பெஷலான நாளில் சோனம் வெள்ளை நிற மேலாடையும், ஆனால் உள் ஆடை அணியவில்லை மிக பெரிய பாவாடையும் அணிந்து இருந்தார். இதற்கு மேட்சிங் ஆக சிவப்பு நிற லிப்ஸ் ஸ்டிக்கும் அணிந்து இருந்தார்.
பார்ப்பதற்கு தேவதையாக தோற்றம் அளித்த சோனம் கபூர், நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் தன்னுடைய வீட்டிலேயே கேக் வெட்டி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகைக்கு அவரது கணவர் ஆனந்த் அஹுஜா மற்றும் அவரது பெற்றோர்கள் அணில் மற்றும் சுனிதா கபூர் ஆகியோர் நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி சோனம் கபூரை மகிழ்ச்சி படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகை பொறுத்த வரையில், சோனம் கபூர் கடைசியாக "ஏக் லடக்கி கோ டேக்கா தோ ஐஸா லகா" என்ற திரைப்படத்தில் தன்னுடைய தந்தை அணில் கபூர் உடன் இணைந்து முதன் முதலில் நடித்திருந்தார்.
தற்போது இவர் "தி ஜோயா பாக்டர்" திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.