எப்டி இருந்த சிம்ரன் இப்டி ஆயிட்டாங்க! அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே!

90களில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன்.


மும்பையைச் சேர்ந்தவர் இவரது உண்மையான பெயர் ரிஷிபமா என்பதாகும். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் ஒன்ஸ்மோர், நேருக்கு நேரு, அவள் வருவாளா, நட்புக்காக, எதிரும் புதிரும், வாலி, பிரியமானவளே என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் சமீபகாலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் தனது முகத்தை காட்டி வரும் இவர் சமீபத்தில் பேட்ட, சீமராஜா, துப்பறிவாளன் என சில படங்களில் நடித்தார். தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் .

இந்நிலையில் சிம்ரன் ஆளே அடையாளம் தெரியாத இதுபோல் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசமான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம சிம்ரனை இது என ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.