பிக்பாஸ் தர்ஷன் காதல் முறிந்தது! கண்ணீர் வீடியோ வெளியிட்ட காதலி சனம் ஷெட்டி! காரணம் செரீன்?

பிக் பாஸ் வீட்டில் வெற்றி போட்டியாளராக இருக்க கூடிய தர்ஷன், மற்ற போட்டியாளர்களுடன் அன்பாக பழகுவதிலும்.சரி, விளையாட்டிலும் சரி தனது நிலை உணர்ந்து சீராக இருக்க கூடியவர்.


ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக இருந்த தர்ஷன் கமல்ஹாசன் முன்னுக்கு வர சொன்னதும், ஒரே இரவில் வனிதாவுடன் மல்லுக்கு நின்னு பேமஸ் ஆனவர். இந்த நிலையில் தான் நாளுக்கு நாள் தர்ஷனின் ரசிகர் பட்டாளமும் அதிகரிக்க துவங்கியது, இதன் அடுத்த பகுதியாக தர்ஷன் எந்த டாஸ்க்கிலும் சளைக்காமல் விளையாட கூடியவர். 

இதற்கிடையில் செரின் உடன் அவ்வப்போது அவர் செய்யும் காட்சிகளும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருந்ததே தவிர, அதில் ஆபாசம் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனிதா தொடர்ந்து தர்ஷனை டார்கெட் செய்யும் விதமாக செரினை குழப்பினார்.

அடுத்தகட்டமாக இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவே, வனிதா வெளிப்படையாக விமர்சனம் செய்ய கடுப்பான செரின் வனிதாவை வைச்சு வாங்க ஆரம்பித்தார், தர்ஷ்னும் இதில் சம்மந்தபட்ட நிலையில், செரினுக்கு ஆறுதல் சொல்ல போன தர்ஷன் என் காதலியை எனக்கு பார்த்துக்க தெரியும்னு சொல்வதெல்லாம் , தாண்டி நேற்று இரவு, தர்ஷனை காதலித்து வந்த நடிகை ஷனம் செட்டி, தனது காதலை முறித்து கொள்ளபோவதாக, கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.


தர்ஷனின் உயர்விற்க்கு நான் முட்டுகட்டையாக இருக்க மாட்டேன், நான் எனக்குள்ளாக அவனை காதலிப்பேன் யாரும் கேட்க முடியாது. ஆனால் அவன் வருத்தபடகூடாது என உணர்ச்சி பெருக்கில் அவர் பேசி வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாகியுள்ளது.