பார்த்தவுடன் படுக்க கூப்பிட்டார் அந்த டைரக்டர்! நடிகை வெளியிட்ட புதுத் தகவல்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷாலு சம்மு.


அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இவர் பதில் அளித்து வந்தார். அப்போது அவரிடம் மீ டு அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் தேவர கொண்டா திரைப்படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி அதிர வைத்தார் ஷாலு சம்மு.

அப்போது முதல் ஷாலு சம்மு கை படுக்கைக்கு அழைத்தது யார் என்கிற கேள்வி பலரையும் தொலைத்தது. இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஷாலு, தற்போது தான் சினிமாவில் வளர்ந்து வருவதாகவும் எனவே அந்த இயக்குனர் பெயரைக் கூறி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறி நழுவினார். 

சரி என்ன நடந்தது என்று கேட்டபோது உங்களை நான் புகைப்படங்களில் பார்த்துள்ளேன் நேரில் வர முடியுமா என்று அவர் கேட்ட தொனியே அவர் படுக்கைக்கு அழைப்பது உறுதிப்படுத்தியது. இதனால் மேற்கொண்டு அவரிடம் பேசாமல் தவிர்த்துவிட்டு.

எப்படித்தான் புகைப்படத்தைப் பார்த்தவுடன் படுக்க வைக்க முடியுமோ தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார் ஷாலு சம்மு.