டான்ஸ் மாஸ்டருடன் ஆபாச அசைவுகளுடன் அரை குறை ஆடையில் நடனம்..! ஆர்யா மனைவி சயீசாவுக்கு என்ன ஆனது? வைரல் வீடியோ உள்ளே!

நடிகர் ஆர்யாவின் மனைவி சயீசா நடனத்தில் ஆர்வம் உள்ளவர்.


தனது படங்களில் மட்டும் அல்ல அவ்வப்போது வீட்டிலும் நடனம் ஆடி பதிவேற்றுவது அவர் வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே சயீசாவின் சொடக்கு மேல பாடல் செம ஹிட்.

தற்போது ஆரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் வெறும் முண்டா பனியனோடு டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரோடு சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு ஆபாசமான அசைவுகளுடன் சயீசா போட்டுள்ள ஆட்டம் வைரல் ஆகி வருகிறது.