நல்லா பார்த்துக்கங்க! இது தான் என் ஸ்ட்ரக்சர்! பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட செம வீடியோ

நடிகை சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது.


பார்க்க குடும்ப பாங்கான பெண் போன்று இருந்தாலும் இவர் செய்யும் அட்டகாசங்கள் கவர்ச்சி லூட்டிகள் மிக அதிகம்.

இவர் வேறு யாருமில்லை பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் 47 வயதான சைப் அலி கானின் மகள் ஆவார் எப்போதும் சொல்லாமல் தனது அம்சங்களை அப்படியே வெளியில் காட்டும் பழக்கத்தைக் கொண்டவர்.

இந்நிலையில் அந்த கவர்ச்சிக்கு மேலும் மெருகூட்ட ஜிம்மிற்கு சென்று யோகா செய்துள்ளார் அவர். மேலும் இந்த யோகாவின் மூலம் எனக்கு அம்சமான பாடி ஸ்ட்ரக்சர் கிடைத்தது . எனது வளைவு நெளிவுகளை பாருங்கள் என ஒரு வீடியோவில் சின்ன குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.