வீட்டை பறித்து பெற்ற தாயை விரட்டி அடித்த உயிர் சங்கீதா!

நடிகை சங்கீதா சென்னையை சேர்ந்தவர்.


 இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இவர் பிரபல பாடகர் கிரிஷ்-ன் மனைவி ஆவர். கடந்த 1997 முதல் படங்களில் நடித்து வரும் இவர் காதலே நிம்மதி, கபடி கபடி, நாயகன், மத்திய சென்னை, மன்மதன் அம்பு, தம்பிக்கோட்டை, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் தனது அம்மா பானுமதியை வீட்டை விட்டு விரட்டி விட்டு அந்த வீட்டை இவர் அபகரிக்க முயல்வதாக புகார் வந்துள்ளது .சென்னை வளசரவாக்கத்தில் தற்போது குடியிருந்து வரும் இவருடைய வீடு, சங்கீதாவின் அம்மாவின் மாமனார் உடைய வீடாகும் .இந்நிலையில் அந்த வீட்டை சங்கீதா அபகரிக்க முயல்வதாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பானுமதி புகார் செய்துள்ளார்.

 இந்த புகார் குறித்து சங்கீதா பேசியதாவது…..

 சினிமா தொடர்பான விஷயம் என்றால் பேசலாம் ஆனால் இது என் தனிப்பட்ட விஷயம் இதைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை என்று சுருக்கமாக முடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இப்படி பேட்டி கொடுக்க முடியாமல் தப்பித்து செல்வதைப் பார்த்தால் உண்மையிலேயே அவர் தனது அம்மாவை விரட்டி விட்டு விட்டு அந்த வீட்டை அபகரிக்க முயல்வதாக தெரிகிறது.