வெறும் உள்ளாடையுடன் ஷாப்பிங் மாலுக்கு வந்த சமந்தா! புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பின்னரும் தற்போது சினிமாவில் அதீத ஆர்வத்துடன் நடித்து வருகிறார். முன்னரை விட தற்போது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகிக்கு தனித் தன்மை உள்ள படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவ்வாறு அவர் நடிக்கும் ஒரு சில படங்கள் ப்ளாப் ஆனாலும். தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் தற்போது இவர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் திரைப்படத்தை நம்பி பெரிய ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் எப்போதும் பெரிய கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிடும் அவர் சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஷாப்பிங் மாலில் வலம் வருவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.