மஜ்னு படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை என்ன ஆனார் தெரியுமா?

இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடியான டிவிங்கிள் கபாடியா - ராஜேஷ் கண்ணா ஜோடியின் இளைய மகள் தான் ரிங்கி கண்ணா. தமிழில் மஜ்னு படம் மூலம் கடந்த 2001ம் ஆண்டு இவர் அறிமுகமானார்.


மஜ்னு படத்தோடு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமா உலகை விட்டு விலகிய ரிங்கி கண்ணா 2003ம் ஆண்டு சமீர் என்பவதை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது ரிங்கிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ரிங்கி கண்ணா எப்படி உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..