முன் பின் தெரியாத நபருடன் உடலுறவு! நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முன் பின் தெரியாத நபருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக நடிகை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.


அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் 90 மில்லி. இந்த படத்தில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார். ஐந்து பெண்களின் வாழ்வில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் 90 மில்லி திரைப்படம்.

விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஓவியா இந்த படத்தில் பேசிய சில வசனங்கள் சர்ச்சையாகின. மேலும் அடல்ட் காமெடி என்பதால் ஆபாச வசனங்களும் இந்த படததில் தெறிக்கவிட்டுள்ளன.

இந்தநிலையில் 90 மில்லி படத்தில் நடித்துள்ள மசூம் சங்கர் உள்ளிட்ட நடிகைகள் பேட்டி அளித்து வருகின்றனர். பிரபல இணையதள தொலைக்காட்சிக்கு நடிகைகள் நான்கு பேர் பேட்டி அளித்தனர். ஆனால் இந்த பேட்டியின் ஹைலைட்டே நடிகை மசூம் தான்.

தொகுப்பாளர் எடுத்த எடுப்பிலேயே ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு வெளிப்படையாக நடிகைகள் பதில் அளிக்க வேண்டும். அப்படி தொகுப்பாளர் என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?  முன் பின் தெரியாத நபருடன் ஒரே ஒரு முறை உடலுறவு வைத்துக் கொண்ட அனுபவம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மசூம் சங்கர் சிறிது கூட தயங்காமல், தான் முன் பின் தெரியாத நபருடன் உடலுறவு வைத்துள்ளதாக கூறி அதிர வைத்தார். தொகுப்பாளர் அடுத்த கேள்வியை கேட்பதற்கு முன்னதாக தான் வெளிநாட்டில் இருக்கும் போது ஒரே ஒரு முறை இப்படி யாரென்றே தெரியாத நபருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக விளக்கம் வேறு அளித்தார் மசூம் சங்கர்.

அதுமட்டும் அல்லாமல் பொதுவாங்க தனது ஆண் நண்பர்களாக இருந்தாலும் சரி, வேறு நபர்களாக இருந்தாலும் சரி தன்னுடைய முன்னழகை தான் வெறித்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள் என்று வேறு கூறினார்.

ஆனால் அதனை தான் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்றும், ஆண்களின் இயல்பு அது தான் என்றும் மசூம் சங்கர் தெரிவித்துள்ளார்.