47 வயதில் கொடுக்குற போசா இது? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த சீனியர் நடிகை! அந்த புகைப்படம் உள்ளே!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. குறிப்பாக ஃபேஷன்உடைகளை அணிவதன் பாலிவுட்டின் பிரபலமனாவர்.


இவர் கடந்த 1997 முதல் ஹிந்தி திரையுலகில் இருந்து வரும் இவர் நடிகையாகவும், டான்சராகவும், மாடலாகவும், சின்னத்திரை

தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருக்கும் அர்பாஸ் கான் என்பவருக்கும் கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. .பின்னர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இருவருக்கும். அமிர்தா என்ற ஒரு 16 வயது பெண் குழந்தை  உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்போது 45 வயதாகிறது இவருக்கும் பாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே தற்போது காதல் நிலவி வருகிறது. ஆனால் இந்த காதல் சற்று விவகாரனாமது. ஏனெனில் மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் 16 வயது குறைந்த நடிகர் ஆவார்.

மேலும் மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார் இந்நிலையில் சமீபத்தில் இருவரும் மாலத்தீவில் ஒன்றாக ஜோடியாக சேர்ந்து தங்களது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.

இந்த இருவருக்கும் ஏப்ரல் 19ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது ஆனால் நடக்கவில்லை இந்நிலையில் இந்த வயதிலும் அற்புதமான கவர்ச்சியை காட்டும் வண்ணம் திருமண உடை அணிந்து போஸ் கொடுத்து தனது ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் மலைக்கா அரோரா.