உடற்பயிற்சி கூடத்தில் அக்கா - தங்கச்சி நடிகைகள் காட்டிய செம காட்டு!

பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவிற்கு தற்போது 47 வயதாகிறது.


 இவர் சர்ச்சைக்கு தற்போது வரை இன்னும் முற்றுப்புள்ளி இல்லை. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் 33 வயதான அர்ஜுன் கபூர் இனம் நடிகருடன் தற்போது காதலில் விழுந்துள்ளார்.

 இருவரும் ஒன்றாக சுற்றுவது மாலத்தீவில் சொகுசாக சல்லாபம் செய்வது என வாழ்கையை ஜாலியாக கழித்து வருகிறார். 47 வயதானாலும் தனது உடலை சிக்கென்று 25 வயது பெண்ணை போல அற்புதமாக வைத்திருப்பார் அவர்.

 இந்நிலையில் மலைக்கா அரோரா மற்றும் எனது தங்கை அம்ரிதா அரோரா ஆகியோர் ஜிம்மில் தங்களது உடல் பாகங்களை அற்புதமாக காட்டி வொர்க்கவுட் செய்துள்ளனர். வொர்க்கவுட் செய்துவிட்டு அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளனர். அக்கா தங்கச்சி ஆகிய இருவருமே உடற்பயிற்சி கூடத்தில் தங்களது உடல் வளைவு நெளிவுகளை ஒரு காட்டு காட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளனர்.