அரபுக் குதிரை லட்சுமி ராய் டூ பீஸ் உடையில் வெளியிட்ட அம்சமான போட்டோ உள்ளே!

கடந்த 2005ஆம் ஆண்டு தமிழில் கற்க கசடற என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராய்.


இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் பெரும்பாலும் நடித்து வருகிறார். அரேபிய குதிரை போல் இருக்கும் இவரை பார்த்தாலே ரசிகர்களுக்கு சூடு ஏறி விடும்.

அந்த அளவிற்கு எப்போதும் தனது உடற்கட்டை மிகவும் கவர்ச்சியாக வைத்திருப்பார். இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்,டுள்ளார் லட்சுமி ராய்.

இந்த புகைப்படத்தில் லட்சுமிராயின் அங்கங்களும் அவரது வளைவு நெளிவுகளை அப்படியே அம்சமாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி உற்றுப் பார்த்து வருகின்றனர்.