நீச்சல் உடையில் தோழிகளுடன் பிரபல நடிகை அட்டகாசம்! வைரலாகும் புகைப்படம்!

கிருட்டி சானோன் இந்தி திரைப்பட துறையில் முன்னனி நடிகை ஆவார்.இவர் கீதா சானன், பட்டய கணக்காளர் ராகுல் சானோனிற்கும் 1990 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தார்.


அவர் தில்லி பப்ளிக் ஸ்கூலில் படித்தார், நொய்டாவில் ஜெய்பே இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் முடித்துள்ளார்.

சானோன் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி, க்ளோஸ் அப், விவெல், அமுல், சாம்சங், ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளுக்காக நடித்துள்ளார்.

 2014 நேனோக்கடைன் சுகுமாரால் எழுதப்பட்ட மற்றும் இயக்கிய ஒரு தெலுங்கு மொழி சைக்கோ த்ரில்லர் படம்.இதுவே சானோன் நடித்த முதல் படமாகும்.இதைத்தொடர்ந்து இந்தியில் ஹெரோபாந்தி சாபிர் கான் இயக்கினார்.இதில் டைகர் ஷிராஃப உடன் நடித்துள்ளார் சானோன்.அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.

தொடர்ந்து படம் நடித்த வருவதால் சானோன் லூக்கா சுப்பி  எனும் படத்திற்கு பிறகு இவர் நடிப்பதை சிறிது காலம் தவிர்த்துவிட்டு.தனது தோழிகளுடன் கோவாவிற்கு சுற்றூலா சென்றுள்ளார்.சானோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளார்.அப்போது அவர் தனது கேப்சனில் "எனக்கு பிடித்த பெண்மணியுடன் மிகவும் தேவைப்படும் குளிரூட்டல் நேரம் !! இதற்கு முன்பு நாம் ஏன் இதை செய்யவில்லை? " என்று கூறியுள்ளார்.