திருமணத்திற்கு பிறகும் பிரபல நடிகர் மீது மோகம்! கஜோல் குறித்து வெளியான செம தகவல்!

நடிகை கஜோல் மும்பையைச் சேர்ந்தவர் இவருக்கு தற்போது 44 வயது ஆகிறது. தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர்.


அதன் பின்னர் இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. கடந்த 1996ம் ஆண்டு மற்றொரு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

 தமிழில் அவர் நடிக்கும் போது இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம் குறிப்பாக இவரது வளைவு நெளிவுகள் அம்சமான முன்னழகு மற்றும் பின்னழகிற்கு பல லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். தற்போது 44 வயது ஆனாலும் தனது உடற்கட்டை ரசிகர்கள ரசிப்பது போல் இன்னும் அப்படியே 

இந்நிலையில் நடிகை கஜோல் படங்களில் நடிக்க துவங்கும் முன் யார் மீது காதல் கொண்டு இருந்தார் என்பதை வெளியிட்டுள்ளார் அவரது நண்பர் கரண் ஜோகர்.

 சமீபத்தில் கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது…

 நானும் கஜோலும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். ஒரு திரைப்பட விழாவின் பார்ட்டிக்கு சென்று இருந்தோம். அங்கு அக்சய் குமார் வருவதாக அறிந்து அவரை எப்படியாவது தேடி பார்த்து விட வேண்டும் என்றும் காத்துக்கொண்டு இருந்தோம். அப்போது கஜகோல் இருக்கு அக்சய் குமார் மீது காதல் ஏற்பட்டது. இதை நான் கண்கூடாக பார்த்தேன். அக்ஷய் குமாரை ஓடி ஓடி தேடி அலைந்தார் கஜோல். ஆனால் கடைசி வரை அவர் கண்ணில் படவில்லை என்று கூறினார் கரண் ஜோகர்.