முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தமிழ் மற்றும் இந்தி என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அத்துடன் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
மகளுடன் வரும் போதும் இவ்வளவு கவர்ச்சியா? ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் வைரல்!

நடிகை ஐஸ்வர்யா ராய், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஆராத்யா எனும் பெண் குழந்தை இருக்கிறது.ஐஸ்வர்யா ராய் தற்போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார்.
சமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மகள் ஆராத்யாவையும் அலைத்து செல்கிறார். மாடலிங் ஆடைகளை தனது மகளுக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளும் ஒரே மாதிரி வெள்ளை நிற ஆடை அணிந்து வந்தனர்.அங்கு இருவரும் தேவதைகள் போல் காட்சி அளித்தனர்.
ஆனால் தனது மகளுக்கு ஏதோ சொல்ல ஐஸ்வர்யா குனிந்த போது அவரது முன்னழகு அப்படியே பளிச்சிட்டது. இதனை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துவிட தற்போது வைரல் ஆகி வருகிறது.