கர்ப்பமாக இருக்கும் போது கொடுக்கும் போசா இது? எமியின் ச்சீ ச்சீ புகைப்படம் உள்ளே!

நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.


நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து தமிழ் மொழி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தனுஷுடன் ஒரு படம் என நடித்து புகழ் பெற்றார்.

 இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் என்ன விஷயம் என்றால் திருமணத்திற்கு முன்னரே இருவரும் உடலுறவு கொண்டு இதன் மூலம் எமி ஜாக்சன் கர்ப்பமாகியுள்ளார்.

அதனையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன் இந்நிலையில் கர்ப்பமாக இருந்தாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் ஜிம்மிற்கு சென்று சற்று கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன் .இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.