என்னதான் புருசனா இருந்தாலும் நடுரோட்டுலயேவா? நடிகையின் தகாத செயல் வைரல்!

ஹிந்தியில் சின்னத்திரையில் புகழ்பெற்று விளங்கும் நடிகை த்ரஷ்டி தமி தன்னுடைய கணவருக்கு நட்ட நடு ரோட்டில் பட்டப்பகலில் லிப் லாக் செய்துள்ளார்.


நடிகை த்ரஷ்டி தமி ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர் பல சீரியல்களிலும் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக ஸ்பெயினில்  தன்னுடைய கணவருடன் கொண்டாடி வருகிறார். 

த்ரஷ்டி தமி மற்றும் அவரது கணவர் நீரஜ்  கெம்கா இருவரும் இணைந்து ஸ்பெயினில்  விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் நடிகை தமி.  அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் தன்னுடைய கணவருக்கு லிப் லாக் அளித்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதனைப் பார்த்த இவர்கள் ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர் மேலும் சிலர் இவர்களை இருவரையும் வாழ்த்தி கமெண்ட் அளித்துள்ளனர். இந்த பதிவிற்கு கேப்சனாக  "  காதல், முத்தம் மற்றும் கோடைகால பைத்தியக்காரத்தனம் " என்று வெளியிட்டுள்ளார்.