அம்சமாக அப்படியே தெரியும் உடற்கட்டு! புகைப்படத்தை வெளியிட்ட தோனி நடிகை!

பாலிவுட் நடிகை திஷா பதானி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான லோபர் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமானவர்.


அதன் பின்னர் ஒரு சில படங்கள் மட்டுமே தற்போது வரை நடித்துள்ளார். இருந்தாலும் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தற்போது 26 வயதாகிறது/ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் காதலியாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்ற அவர் ஜிகுஜிகுவென்று ஒரு உல்லாச ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடையில் அவரது உடற்கட்டு முன்னழகு பின்னழகு என அனைத்தும் அற்புதமாக தெரியும் வண்ணம் இருந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஏங்கிப் போய்க் கிருக்கிப் பிடித்து அழைந்து வருகின்றனர். இதைப்போல் திஷா அடிக்கடி அரை குறை ஆடைகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.