42 வயதிலும் சிக்கென்று மிகவும் கவர்ச்சியான உடல் வளைவு! ரசிகர்களை ஏங்க விடும் விஜய் ஹீரோயின்!

கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த படம் புதிய கீதை.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடித்திருப்பர். அவர்களில் ஒருவர்தான் இந்த அமிஷா பட்டேல். இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது. இதழ் மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அவர் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வரை 5 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சமீபத்தில் தன் கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

 இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் இந்த முறை புதிய அவதாரம் எடுத்து மிகவும் கவர்ச்சியாக நடிக்க திட்டமிட்டுள்ளார். அப்படியாக இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

42 வயதிலும் சிக்கென்று மிகவும் கவர்ச்சியான உடல் வளைவுகளுடன் 20 வயது குமரியை போல் அம்சமாக இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.