குட்டைப்பாவாடை! குட்டி மேலாடை! ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரீதேவி இளைய மகள்

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் பிறந்து இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி .


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் துபாயில் அவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

 இவர் பாலிவுட்டுக்கு சென்ற பின்னர் அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்த போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் முதல் பெண் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

 இரண்டாவது பெண்ணான குஷி கபூருக்கு தற்போது 17 வயது ஆகிறது. இவர் இன்னும் படங்களில் நடிக்க துவங்கவில்லை. பார்ப்பதற்கும் அழகில் அம்சமான வளைவு நெளிவுகளுடன் இருப்பார்.

 இந்நிலையில் இவர் சமீபத்தில் பொதுமக்கள் அதிகம் சூழ்ந்திருக்கும் ஒரு பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் சென்றிருக்கிறார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அவரை சூழ்ந்து புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த குஷி கபூர் அப்போது அந்த இடத்தை விட்டு உடனடியாக எஸ்கேப் ஆனார். நல்ல வேளை அவர் அணிந்திருந்த அந்த கவர்ச்சியான குட்டியான உடையை பார்த்த ரசிகர்கள் வேறு ஏதும் செய்யாமல் விட்டதே பெரியது.