மனைவியை பிரசவிக்கும் மெசினாக மாற்றிய பிரபல நடிகர்! 2020ல் 6வது குழந்தை!

விஸ்னு மஞ்சு தெலுங்கு சினிமாவில் பல முகங்கள் கொண்ட மிகப் பிரபலமானவர் ஆவார். இவருக்கு தற்போது 37 வயதாகிறது.


சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் ஹைதராபாத்தில் தற்போது செட்டிலாகிவிட்டார். இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உறவினராவார். தெலுங்கு சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு விரோனிகா என்பவருடன் திருமணமானது

திருமணமான வேகத்தில் 2012 ஆம் ஆண்டு இருவரும் ஒரு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதன் பின்னர் ஆறு வருடமும் கேப் விட்டு இருவரும் 2018 ஆம் ஆண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தனர். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் தற்போது தங்களது அடுத்த தயாரிப்புக்கு தயாராகி உள்ளனர்.

 இருவரும் நான்காவது குழந்தைக்கு இந்த வருடம் தயாராகி உள்ளனர். இந்த புகைப்படத்தை விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவ்வளவு வேகமாக சென்றால் 2020க்குள் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்து விடுவார்கள் என்பது போல் சமூக வலைதள வாசிகள் பேசி வருகின்றனர்.