சிம்புவின் தம்பி குறளரசன் மனைவி இவர் தான்! முதல் முறையாக வெளியான போட்டோ உள்ளே!

தமிழ் சினிமாவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை என ஒரு படத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே ஆளாக ஒரு காலத்தில் செய்து அசத்தியவர் டி ராஜேந்திரன். இசையிலும் இவர் வல்லவர்.


இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் சிலம்பரசன் படங்களில் நடித்தும் சர்ச்சைகளில் சிக்கியும் வருகிறார். அவருக்கு இரண்டாவது மகன் இருக்கிறார். அவரது பெயர் குரலரசன்.

அவருக்கு தற்போது 30 வயதாகிறது. இவர் இசையமைப்பாளர் ஆவார். இந்நிலையில் இவருக்கும் டி ராஜேந்தரின் நண்பரின் மகள், நீலப் அஹமதிற்கும் நேற்று திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணம் இஸ்லாமிய முறைப்படி மிக எளிதாக நிறைந்துள்ளது.

திருமணம் மிக எளிதாக நடந்த முடிந்தாலும் டி ராஜேந்திரன் மகன் திருமணம் என்பதால் ஏப்ரல் 29ம் தேதி மிகப்பெரிய ரிசெப்சன் வைக்கப்படும் என்று தெரிகிறது. இதில் இந்திய திரையுலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல், விஜய் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார்கள் என்று தெரிகிறது.

இதனிடையே டி ஆரின் மருமகள் புகைப்படம் முதல் முறையாக வெளியானது!