பிரபல காமெடி நடிகர் சதீஷ் இயக்குனர் ஒருவரின் தங்கையான சிந்து என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகின்றன.
காமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
