நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட் ஹாலிவுட் என்று உலக சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்.
கல்யாணம் ஆன பிறகும் ஏன் அலையுற? நடிகையை பார்த்து நடிகர் கேட்ட செம கேள்வி!

பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோன்சுக்கும் இவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது.
இந்த காதலை தொடர்ந்து கடந்த வருடம் இருவரும் பிரியங்கா சோப்ராவின் சொந்த ஊர் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர் இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது ‘Bumbl’ என்ற டேட்டிங் அப்ளிகேஷனை துவக்கியுள்ளார்.
இதனை பார்த்த நடிகர் சல்மான்கான் அதுதான் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே, பிறகு இன்னும் உங்களுக்கு டேட்டிங் அப்ளிகேஷன் எதற்கு? வேறு ஏதாவது அப்ளிகேஷன் துவக்கலாமே? வித்தியாசமாக ஓரினச்சேர்க்கையை செய்யும் மக்களுக்கான டேட்டிங் அப்ளிகேஷனை துவக்கங்கள் என்று அவருக்கு கிண்டலாக பதில் கொடுத்து இருந்தார் சல்மான் கான்.