ரித்விகாவுடன் சாண்டி..! சித்தப்புவுடன் மீரா..! மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம்! எங்க தெரியுமா?

நடிகர் சரவணன் தனது சொந்த ஊரில் தனது குல தெய்வத்திற்கு கோவில் கட்டியுள்ளா. அங்கு தனதுதந்தைக்கும் ஒரு சிலை வைத்துள்ளார். அந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பங்கேற்றனர். அந்த புகைப்படங்கள் தான் கீழே...