பிரபல நடிகையின் "அதை" தூக்கிக் கொண்டு பின்னாலேயே சென்ற உஷார் கணவன்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவருக்கு தற்போது 33 வயதாகிறது.


யாருடைய உதவியும் இல்லாமல் பாலிவுட்டில் ஒரு முன்னனி நடிகராக உயர்ந்தார். அதன் பெயர் இவருக்கும் பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகையுமான தீபிகா படுகோனுக்கம் கடந்த வருடம் திருமணம் ஆனது.

 இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் படங்களில் நடித்தபோது காதல் ஏற்பட்டு தற்போது. அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. எப்போதும் தனது மனைவிக்கு அடங்கி இருக்கும் ரன்வீர் கபூர் அவரது வேலைகளை தானாக எடுத்து செய்கிறார்.

 இந்நிலையில் பொது நிகழ்ச்சிக்கு ஒன்று வந்த இருவரும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என பலருக்கும் கூறுவது போல் நடந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சேலை அணிந்து கொண்டு வந்த தீபிகா படுகோனால் ஹை-ஹீல்ஸ் போட்டு நடக்க முடியவில்லை.

இதனை பார்த்த ரன்வீர் சிங் அவர் தனது மனைவியின் அந்த ஹை ஹீல்ஸ் ஷூவை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டு நடந்து வந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கணவன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பாராட்டி வருகின்றனர்.