நீங்க நல்லா இருக்கணும்! கஜா புயலால் வீடிழந்தவர்களுக்கு புத்தம் புதிய வீடு! நெகிழ வைத்த ரஜினி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு ரஜுனி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டின் சாவியை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.