கல்யாணம் செய்யாமலேயே இளம் நடிகையை கர்ப்பமாக்கிய விவாகரத்து பெற்ற நடிகர்!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அர்ஜுன் ராம்பால். இவருக்கு தற்போது 46 வயதாகிறது.


கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பின்னர் 20 வருடம் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்தார். திருமணமான அர்ஜுன் ராம்பாலுக்கும் கார்த்திக் நடித்த தோழா படத்தில் நடித்த கேப்ரியலா என்ற ஒரு தென் ஆப்பிரிக்க நடிகைக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தோழ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜூனாவுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். (புகைப்படத்தை பார்த்தால் தெரியும்)

இந்நிலையில் அது உறுவி அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியலா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் அவர். இத்தனைக்கும் இருவரும் கடந்த வருடம் தான் காதலில் விழுந்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.  அர்ஜுன் ராம்பால் தன் மனைவிக்கு தெரியாமல் கேப்ரியல்லாவுடன் வாழ்ந்து வந்ததே இருவரின் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அப்பா ஆகப் போவதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் அர்ஜுன் ராம்பால்.