பிக்பாஸ் முதல் நாளே ரொமான்ஸ்! கவின் மீது ஆசையை வெளிப்படுத்திய அபிராமி!

அபிராமி கவின் மீதுள்ள ஈர்ப்பு காதலாக மாறுமா அவ்வாறு மாறினால் கவின் இடம் அபிராமி தன் காதலைத் தெரிவித்தால் கவின் அதை ஏற்றுக் கொள்வாரா வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பார்ப்போமா


பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளே நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது அபிராமி கவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளதாக தன் சக போட்டியாளர்களான   ஷெரின் மற்றும்   சாக்ஷி இடம் பகிர்ந்துள்ளார் இதனால் நிகழ்ச்சி    விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது இது போட்டியாளர்களிடையே நல்ல புரிதலும் நட்பும் இருப்பது புரிகிறது இப்பொழுதே அபிராமி கூறியதை வைத்து நிறைய  மீம்ஸ் வர ஆரம்பித்துவிட்டது.

இது ஒரு வகையில் பிக்பாஸ் க்கு நல்ல ஒரு விளம்பரமாக அமையும்  கமல் அவர்கள் கூறியதைப் போல மீம்ஸ்  கிரியேட்டர் கள் நிகழ்ச்சிக்கு விளம்பரத்தை உருவாக்கிவிட்டார்கள் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர் சரவணன் மீனாட்சி வேட்டையனாக வந்து  சரவணனாக மாறியவர் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் அவரை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல இருப்பதால் அனைவருக்கும் அவரை பிடிக்கும்.

இதன்மூலம் தெளிவாக அடியெடுத்து வைத்தவர் அவர் நடித்த நட்புன்னா என்ன என்று தெரியுமா என்ற படம் சமீபத்தில் வெளியாகியது மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி வருபவர் அபிராமி மாடலிங் துறையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நடிகர் அஜீத் நடிக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் பரத நாட்டியக் கலைஞர் என்பதும் கூடுதல் சிறப்பு இவர் இப்பொழுது விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற வந்துள்ளார்.

இதேபோன்று நிறைய சுவாரசியமான நிகழ்ச்சிகள் இந்த நூறு நாட்களில் நடைபெறும் என்று  காத்திருந்து  பார்ப்போம்