தன்னுடைய பாலியல் இன்பத்திற்காக சிறுவன் தன் ஆணுறுப்பில் ஊசியை சொருகியிருந்த சம்பவமானது துனிசியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நிமிட இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த மோசமான செயல்! எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

துணிசியா நாட்டில் துணிஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு 14 வயதாகிய சிறுவன் கடந்த 3 நாட்களாக சிறுநீர் கழிக்க இயலாமல் மிகுதியான சிரமத்தை அனுபவித்து வந்துள்ளார்.
அவருடைய பெற்றோர் உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதிக்க தொடங்கியபோது மருத்துவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. பின்னர் எக்ஸ்-ரே எடுக்க திட்டமிட்டனர்.
எக்ஸ்-ரே ரிப்போர்ட்டில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது சிறுவனின் ஆணுறுப்பினுள் 9 செ-மீட்டர் நீளமுள்ள ஊசி இருந்துள்ளது. மருத்துவர்கள் கஷ்டப்பட்டு ஆணுறுப்பை பாதிக்காத வகையில் அந்த ஊசியை வெளியே எடுத்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் சிறுவனை மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்றிருந்தனர். அவர்களும் சிறுவன் மனதளவில் நல்ல நிலையிலே உள்ளான் என்று கூறியுள்ளனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், "சிறுவன் தன்னுடைய பாலியல் இன்பத்திற்காக ஆணுறுப்பில் ஊசியை இறக்கியுள்ளார். என்னதான் பாலியல் விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும் சிலர் வயர் மற்றும் ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர்" என்று கூறினார்.
இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.