நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.
ஓவியா ஒரு ஐட்டம்! விபரீத ரசிகர் வெளியிட்ட ஷாக் தகவல்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!
இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. "ஓவியா ஆர்மி" என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அவர் தன்னுடைய பிறந்தநாளிற்காக ரசிகர்களிலிடையே சமூக ஊடகங்களில் "chat" செய்தார் பல ரசிகர்களும் அவரிடம் பல நல்ல மற்றும் தரமான கேள்விகளை கேட்டனர்.
இடையில் சிலர் விரும்பதகாத வகையில் நிறைய கேள்விகள் கேட்டனர். இவ்வாறு ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா தக்க பதிலளித்தார். அந்த நபர் ஓவியாவை ஒரு "ஐடம்" என்று சாடினார். மேலும் நீங்கள் கல்யாணம் செய்வதற்கு எந்த பயனும் இல்லை என்று தரக்குறைவாக பேசினார்.
எப்பொழுதும் துணிச்சலாக இருக்கும் ஓவியா இதனை எளிதில் விடவில்லை. உடனே தக்க பதிலடி அளிக்கும் வகையில்" உங்க அம்மா தான் ஐடம்" என்று கூறினார். இதற்கு ட்விட்டரில் நிறைய பேர் ஓவியாவை பாராட்டியுள்ளனர். மேலும் இவ்வாறு பெண்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும் தன் பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.