சீர்திருத்த பள்ளியில் வேலை செய்து வந்த பெண்மணி ஒருவர் சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்தார் என்ற செய்தியானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசை ஆசையா வளர்த்த மகளின் தந்தை 13 வயது சிறுவனா? டிஎன்ஏ சோதனையில் தெரிய வந்த பகீர் உண்மை!

பிரிட்டன் நாட்டில் பெர்க்ஷைய்ர் விண்ட்சர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 20 வயது மதிக்கத்தக்க லியா கார்டைஸ் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் குழந்தை பராமரிப்பு பற்றி தன்னுடைய முதுகலை பட்டத்தில் படித்து வருகிறார். மேலும் குழந்தைகள் செல்லும் நர்சரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
2017-ஆம் ஆண்டில் ஒரு நாளன்று, மதுபோதையில் இருந்த இவர், 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவனை கற்பழித்துள்ளார். அந்த நிகழ்வுக்குப் பிறகும் கூட, அவர் பலமுறை அந்த சிறுவனிடம் அத்துமீறி உறவு வைத்திருந்தார். இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் காதலனையும் லியா வெற்றிகரமாக திருமணம் செய்துகொண்டார். சென்ற ஆண்டு லியா அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை இந்தியாவின் காலநிலை நல்ல முறையில் வளர்த்து வந்தார்.
2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லியாவின் வாழ்க்கை தடம் புரண்டது. 13 வயது சிறுவனிடம் உறவு வைத்திருந்த போது கையும் களவுமாக தன்னுடைய காதலனிடம் சிக்கிக்கொண்டார். உடனடியாக அவர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் லியாவிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.
உடனடியாக காவல்துறையினர் லியாவின் குழந்தைக்கு மரபணு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். அந்த சோதனையின் இறுதியில் அந்த அழகிய பெண் குழந்தையானது, 13 வயது சிறுவனுக்கு பிறந்த குழந்தை என்று முடிவு வெளியாகியுள்ளது. என்னுடைய மகள் என்று ஆரவாரமாக குழந்தையை வளர்த்து வந்த லியாவின் காதலனுக்கு பேரிடி விழுந்தது போன்று அமைந்துள்ளது.
இந்த சம்பவமானது அமெரிக்கா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.