மங்குஸ்தான் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா ??

குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையக்கூடிய பழங்களில் ஒன்றான மங்குஸ்தான் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால் ஜீரணத்துக்கு நல்லது.


·         கோடை காலத்தில் மங்குஸ்தான் ஜூஸ் அருந்துவதன் மூலம், வெப்பம் தணிந்து நம் உடல் குளிச்சியுடன் இருக்கும்.

·         மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிடுவது அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

·         மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உண்டு..