திருமணம் முடிந்த முதலிரவில் நடைபெற்றது என்ன? வனிதா வெளியிட்ட புகைப்படம் உள்ளே! காரி உமிழும் ரசிகர்கள்!

நடிகை வனிதா வெளியிட்டுள்ள முத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் இது உங்களுடைய முதல் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படமா? என்று கேள்வி எழுப்பியுள்ள பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமை அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தன. அதில் நடிகை வனிதாவும் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பாலும் இணைந்து லிப் லாக் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவ ஆரம்பித்தன.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை வனிதாவை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா? இது உங்களுடைய மூன்றாவது திருமணம் தானே .. என்று நெட்டிசன் ஒருவர் இந்த முத்த புகைப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை பார்த்த நடிகை வனிதா, அந்த நெட்டிசனுக்கு வேறுவிதமான பதிலடியை தந்துள்ளார். அதாவது தன்னுடைய மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் இணைந்து லிப் லாக் செய்யும் வேறு ஒரு புகைப்படத்தை மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, மேலும் நிறைய முத்த புகைப்படங்களை உங்களுக்காக பதிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த மற்றொரு நெட்டிசன், இந்த புகைப்படம் உங்களது முதல் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தானே.. என்று கேள்வி எழுப்புகிறார். தற்போது நடிகை வனிதாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.