என்னோட மார்பகத்தின் சைஸ் இது தான்..! ரசிகர் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன சன் மியுசிக் அஞ்சனா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் அஞ்சனாவை பார்த்து நெட்டிசன் ஒருவர் " உங்க சைஸ் என்ன" என்று கேட்டு இருக்கிறார் . தற்போது இந்த பதிவு சமூக வலிதளத்தில் வைரலாக பரவி வருகிறது .


பிரபல தொலைகாட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பனி புரிந்து வருபவர் அஞ்சனா . இவர் தொடர்ந்து பல ஆண்டுகாலமாகவே தொலைக்காட்சியில் பனி புரிந்து வருபவர்களில் ஒருவராவார். இவர் தொகுத்து வழங்கும் நிகழிச்சிக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். 

அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவருக்கு சினிமா திரைப்படங்களில் நடிக வாய்ப்பு கிடைத்தும் அதனை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் அவர்களது வீட்டாரின் சமத்ததோடு கடந்த 2016 -ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இந்த தம்பதியனருக்கு அழகான குழந்தையும் தற்போது உள்ளது.

திருமண ஆகி குழந்தை பிறந்த நிலையிலும் விஜே அஞ்சனா அழகிய போட்டோஷூட்களை எடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை பழக்கமாக கொண்டுள்ளார்.சமீபகாலமாகவே பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களுடன் இணையத்தில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அஞ்சனாவும் தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்படியாக பேசும்போது நெட்டிசன் ஒருவர் அஞ்சனாவிடம், உங்க மார்பின் சைஸ் என்ன என்று அநாகரிகமாக கேள்வி எழுப்பினார். 

இதனை கேட்ட அஞ்சனா சற்றும் யோசிக்காமல், தைரியமாக நிலக்கடலை அளவு இருக்கும் உங்கள் மூளையை விட பெரியது என்று பதில் அளித்தார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.