அன்லிமிடெட் உல்லாசம்! அன்லிமிடெட் பெண்கள்! வைரலாகும் பிரபல ஓட்டலின் விளம்பரம்!

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடைபெறப் போவதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


வட கோவாவில் உள்ள மூன்று சாலைகளில் இந்த நிர்வாண பார்ட்டி நடைபெறப் போவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிகழ்ச்சி சரியாக எந்த இடத்தில் எந்த நேரத்தில் நடைபெறப் போகிறது என்ற தகவல்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த போஸ்டரில் பத்திலிருந்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மட்டுமில்லாமல் அந்த போஸ்டரில் அன்லிமிடெட் உல்லாசம், அன்லிமிடெட் பெண்கள் , அன்லிமிடெட் அன்லிமிடெட் மற்றும் அன்லிமிடெட் உணவு என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த பார்ட்டியில் பெல்லி டான்ஸ், நிர்வாணமாக பெண்கள் நடனம் ஆடும் நிகழ்ச்சி போன்றும் இடம்பெறப் போகிறது என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த போஸ்டரில் அறிவிப்புகளை அறிந்து கொண்ட கோவா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமை அதிகாரி பிரதிமா , அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சர் ஆகியோர் இந்த போஸ்டர்ஸ் விவகாரத்தை பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும் . மேலும் இந்த பார்ட்டி நடைபெற விடாமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த செய்தியை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.