நான் கழட்டிட்டேன்..! நீங்களும் கழட்டுங்க..! என் பக்கத்துல வந்து அப்படி செய்யுங்க..! கால் டாக்சி டிரைவரால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

லண்டனில் ஊபர் கால் டாக்ஸி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் அப்சல் என்பவர் தன் காரில் பயணித்த பெண் ஒருவரை தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள வற்புறுத்தியதால் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்சல் என்பவர் லண்டனில் உபர் நிறுவனத்தின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது காரில் இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணித்திருக்கிறார் . இந்த இளம்பெண் காரில் ஏறும் பொழுது அப்சல் தன் உடைகளை கலைத்து பார்ப்பதற்கு சற்று தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்திருக்கிறார்.

அந்த பயணத்தின் போது அப்சல் தன்னுடைய அந்தரங்க உறுப்பை அந்தப் பெண்ணிடம் காட்டி அதன் மீது கை வைக்குமாறு அவர் வற்புறுத்தி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த பெண் அந்த கார் ஓட்டுனரிடம் செய்ய முடியாது என்று தவிர்த்து வந்திருக்கிறார். இதனையடுத்து அந்த கார் ஓட்டுனர் 40 நிமிடங்களில் முடிய வேண்டிய அந்த பயணத்தை வேறு வழிகளில் சுற்றிவந்து நீண்ட நேரமாக இழுத்தடித்து இருக்கிறார். 

அந்த நேரத்தில் அந்த இளம்பெண் புத்திசாலித்தனமாக அப்சல் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து வந்ததை நம்முடைய போச்சா தன்னுடைய மொபைல் போனில் ஆடியோவாக பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய பயணம் முடிந்து வீட்டின் அருகில் அந்தப் பெண் இறங்கிய உடன் பொலிஸாருக்கு தகவல் அளித்திருக்கிறார்.

 தகவலறிந்து வந்த காவல் அதிகாரிகள் உடனடியாக உபர் கால் டாக்சி டிரைவரான அப்சலை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீதிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் அவருடைய கார் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன் அவரது பெயர் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது