கதவை திறக்க வந்த இளைஞன்..! பின்னால் வந்து தடுத்த அமானுஷ்ய உருவம்..! வீடியோவில் பதிவான ஆவி?

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது. அது என்னவென்று பார்த்தால் ஒரு இளைஞன் தனது வீட்டின் கதவை திறக்க முயற்சி செய்கிறான், ஆனால் அவன் பின்னால் எதோ ஒரு அமானுஷ்ய உருவம் ஒன்று கதவை திறக்கவிடாமல் தடுக்கும் காட்சி தான் அது. இதனை தற்போது இணைய வாசிகள் அனைவரும் பகிர்ந்தும் பல கருத்துகளும் தெரிவித்து வருகின்றார்கள்.


என்ன தான் நம்ம 21-ம் நூற்றாண்டில இருந்தாலும், இன்னும் சாமியர்களை நம்புவது போல பேய், பிசாசு போன்ற அமானுஷ்யங்களுக்கும் பயந்து கொண்டு தான் இருக்கிறோம். அதுமட்டும் இல்லாம இப்போது எல்லாம் சினிமாக்களிலும் இந்த மாதரி பேய், பிசாசு போன்ற படங்களை தான் அதிகமாக எடுக்குறாங்க. அதுவும் குறிப்பாக பிராந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.

இந்த மாதரி நம்மல சுத்தி இருக்கிறது எல்லாம் பேய், பிசாசு ஆகா இருந்த நாமலும் அலறத்தான் செய்வோம். நம்ம பயத்தை முதலீடாக கொண்டு பல சாமியர்கள் லாபங்களை பாக்குறாங்க. அது மட்டுமா, இது குறித்த பல வீடியோக்களும் இணையத்தில் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கு. அதல குறிப்பா இப்போ இருக்குற 90ஸ் கிட்ஸ் அதுக்கும் மேல பேய் –னா கொலைநடுங்கு நடுங்குவாங்க. அந்த வகையில தற்போது இணையத்தல் இரு வீடியோ உல வந்து கொண்டு இருக்கு. 

 

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறப்பதற்கு செல்கிறார். அப்போது கருப்பு உருவம் ஒன்று அவரை கதவை திறக்கவிடாமல் பின்னோக்கி இழுக்கிறது. பின்னர் அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.பின்னர் அவரை இழுத்து பறக்கவிடும் காட்சிகள் பயங்கரமாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகின்றது. 

இணையத்தில் உலா வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவில் அந்த நபரை அந்த கருப்பு உருவம் சுவர் வழியாக இழுத்து செல்லும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்பதை மட்டும் நன்கு தெளிப்படுத்தியுள்ளது.