பிக்பாஸ் பைனலில் திடீர் திருப்பம்! சாக்சியுடன் ஜோடி சேர்ந்த தர்ஷன்! வெளியானது நெருக்கமான புகைப்படம்!

பரபரப்பாக நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.


பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு எவிக்சன் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.இந்த  நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று மாலை நடைபெறுவதால் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று இன்று மாலை தெரிந்துவிடும்.

இந்நிலையில் தர்ஷன் மற்றும் சாக்ஷி ஜோடியாக இருப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பைனல் இன்று நடைபெறுவதால் தர்ஷன் மற்றும் சாக்ஷி ஜோடியாக இருப்பதுபோன்ற வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.