ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

மனித குலத்துக்கு இயற்கை வழங்கியிருக்கும் அரிய பொக்கிஷம் என்று இளநீரை சொல்லலாம். பொட்டாசியம், கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.


·         ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றவும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாகவும் இளநீர் பயன்படுகிறது.

·         இளநீரில் உள்ள புரதச்சத்து தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து போல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

·         உடல் வெப்பத்தைத் தணிக்கவும் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அதனை சரிக்கட்டவும் இளநீர் பயன்படுகிறது.