ஆண் மாணவர்களுடன் நிர்வான செல்ஃபி! ஆசிரியையின் லீலைகளை நேரில் பார்த்த கணவன்!

மாணவர்களை ட்யூசனுக்கு வரவழைத்து அவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூர் ஊரைச் சேர்ந்தவர் நித்யா. இவர் மாமண்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் நித்தியா தனது வீட்டிலேயே டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த ட்யூஷன் சென்டரில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடம் எடுத்து வந்துள்ளார் நித்யா.

மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் தகாத உறவை நித்யா ஏற்படுத்திக் கொண்டுள்ளார். வயதுக்கு வராத மாணவர்களை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட உடன் அவர்கள் முன் நிர்வாணமாக நின்று செல்பி எடுத்துள்ளார் நித்யா.

ஒரு முறை மனைவியின் செல்போனை ஆராய்ந்த கணவர் இளம் மாணவர்களுடன் தனது மனைவி ஆபாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு புகைப்பட ஆதாரத்துடன் நித்யாவின் கணவர் புகார் மனுவை அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் நித்தியா மாணவர்களை தன்னுடைய தவறான பழக்கத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியை நித்யா அவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உடன் போலீசார் கைது செய்துள்ளனர்.