நவம்பர் 29, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்
இன்றைய நாள் பலன்

நவம்பர் 29, 2018
கார்த்திகை 13 –வியாழக்கிழமை
இன்று திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை. அவருடைய அருள் பெற்று நலம் பெறவும்.
இன்று சாக்லேட் தினம். 1829 ஆம் ஆண்டு வரை கோகோ திரவமாகவே உண்ணப்பட்டது. 1829 ஆம் ஆண்டில் கோகோ பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் திட வடிவ சாக்லேட் உருவானது. 1847 ஆம் ஆண்டில் தான் முதல் பார் சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மில்க் சாக்லேட் மற்றும் பிற வகையான சாக்லேட்கள் உண்டாக்கப்பட்டன.
இத்தினத்தில் அனைவருக்கும் சாக்லேட் வழங்கி மகிழவும்.
நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:
காலை 10:45 முதல் 11:45 வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
பிற்பகல் 1:30 முதல் 3:00 வரை
இன்றைய ராசி பலன்:
மேஷம் : குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்
ரிஷபம்: காரியங்கள் தாமதப்படும்
மிதுனம்: சுகபோகமான நாள்
கடகம்: தொழிலில் நல்ல வரவும் முன்னேற்றமும் ஏற்ப்படும்
சிம்மம்: சிறு சிறு சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
கன்னி: உங்கள் முயற்சி வீண்போகாது
துலாம்: எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நாள்
விருச்சிகம்: எதிலும் வெற்றி அடையலாம்
தனுசு: நீங்கள் செய்யும் தொழிலுக்கு அனைவருடைய ஆதரவும் கிட்டும்
மகரம்: மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்
கும்பம்: சாந்தமாக இருப்பீர்கள்
மீனம்: சிறு சிறு தடங்கல்
ஏற்ப்படும்