நவம்பர் 27, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்
இன்றைய நாள் பலன்

நவம்பர் 27, 2018
கார்த்திகை 11 –செவ்வாய்கிழமை
இன்று சுவாமி மலை முருகன் சிறப்பு தினம். அவரை வழிபட்டு நன்மை அடையவும்.
இன்று மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் நாள். அமெரிக்கா கலாச்சாரப்படி “நன்றி செலுத்தும் நாள்” நவம்பர் மாதம் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அது கழிந்து அடுத்து வரும் செவ்வாய் கிழமையை கொடுத்து உதவும் நாளாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். நாமும் நம்மால் முடிந்த உதவியை ஏழைக்களுக்கு செய்வோம்.
நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:
காலை 7:45 முதல் 8:45 வரை
மாலை 4:45 முதல் 5:45 வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
மாலை 3:00 முதல் 4:30 வரை
இன்றைய ராசி பலன்:
மேஷம் : எல்லா காரியங்களும் சற்று தாமதமாக நடக்கும்
ரிஷபம்: எல்லாவற்றிக்கும் ஆதாயம் தேடுவீர்கள்
மிதுனம்: மிகவும் ஆழ்ந்து சிந்திப்பீர்கள்
கடகம்: உங்கள் உழைப்பு வீண்போகாது
சிம்மம்: மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்
கன்னி: பேராசை படுவதை தவிர்க்கவும்
துலாம்: உங்கள் திறமைக்கான கூலி நிச்சயம் கிடைக்கும்
விருச்சிகம்: விவேகத்துடன் செயல்படுவீர்கள்
தனுசு: கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்
மகரம்: தொல்லைகள் ஏற்ப்படும். மனம் தளராதீர்கள்
கும்பம்: நீங்கள் செய்த முயற்சியின் பலன் சாதனையில் முடியும்
மீனம்: தொழில் விருத்தி
அடையும்