இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான பலன்கள் இதோ!

நவம்பர் 15, 2018 நாளின் ராசி பலன்மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 15, 2018

ஐப்பசி 29 – வியாழக்கிழமை

இன்று திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.   அவரை வழிபட்டு நன்மை அடையவும்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 10:45 முதல் 11:45 வரை,

தவிர்க்க வேண்டிய நேரம்

      பகல் 1:30 முதல் 3:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  மற்றவர்களிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள்

ரிஷபம்:  செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்

மிதுனம்: சிறு சிறு தடங்கல் ஏற்படும்.  தைரியத்துடன் செயல்படுங்கள்

கடகம்: எல்லோரிடமும் இனிமையாக பேசினால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: உங்கள் நற்செயலுக்கு நல்ல பரிசு காத்திருக்கிறது

கன்னி: பக்தியுடன் இருந்து நன்மை அடையுங்கள்

துலாம்: எல்லா விஷயத்திலும் பொறுமையை கடைபிடியுங்கள்

விருச்சிகம்: பேராசை பெருநஷ்டம்.  ஆகையால் அளவோடு ஆசைப்படுங்கள்

தனுசு: செலவு காத்திருக்கிறது.  நற்காரியத்திற்கு செலவு செய்யுங்கள்

மகரம்: எதிர்பாராத தனவரவு கிட்டும்

கும்பம்: பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு

மீனம்: நல்ல பேரும் புகழும் கிட்டும்