நவம்பர் 18, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்
இன்றைய நாள் பலன்
நவம்பர் 18, 2018
கார்த்திகை 2 – ஞாயிறுக்கிழமை
சுவாமி மலை முருகப் பெருமானுக்கு உகந்த தினம். அவரை வணங்கி அருள் பெறவும்.
இன்று உலகில் உள்ள அனைவராலும் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய மிக்கி மௌஸ் தினம்.
நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:
காலை 7:45 முதல் 8:45 வரை
மாலை 3:15 முதல் 4:15 வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
மாலை 4:30 முதல் 6:00 வரை
இன்றைய ராசி பலன்:
மேஷம் : அனைத்து காரியங்களிலும் ஜெயம்.
ரிஷபம்: மனக்கவலைக்கு இடம் அளிக்காதீர்
மிதுனம்: உங்கள் உழைப்புக்கேற்ற உயர்வு கிட்டும்.
கடகம்: உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வீர்கள்
சிம்மம்: பேராசையை தவிர்க்கவும்
கன்னி: சோதனையை அஞ்சாமல் எதிர்கொள்ளவும்
துலாம்: எல்லாரிடமும் எச்சரியாக இருங்கள். ஏமாறாதீர்கள்
விருச்சிகம்: எல்லா காரியத்திலும் சிறு சிறு தொல்லைகள் இருக்கும்
தனுசு: மனம் உற்சாகத்துடன் இருக்கும்
மகரம்: மனதில் நிறைய சிந்தனைகள் உருவாகும். நற்சிந்தனைகளை செயலாற்றுங்கள்
கும்பம்: பொறுத்தார் பூமி ஆள்வார். பொறுமையுடன் செயல்படவும்
மீனம்: செலவுகள் அதிகரிக்கும்.