சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி திவ்யாவுக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒரு காலத்தில் தொகுத்து வழங்கியவர் திவ்யா. தனது காந்தக்குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட திவ்யா ஊடக வெளிச்சத்தில் இருந்து மறைந்திருந்த நிலையில் தனது காதலனை தற்போது திடீரென திருமணம் செய்துள்ளார்.