உள்ளாடை இல்லை ! மேலாடையும் பாதி தான்! ஸ்ரீதேவி மகள் ஜான்வி உச்சகட்ட கவர்ச்சி!

ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளது.


தடக் எனும் இந்திப்படத்தில் நடித்த பிறகு ஜான்விக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இத்தனைக்கும் தடக் படத்தில் முத்தக் காட்சியில் கூட குறை வைக்காமல் நடித்திருப்பார் ஜான்வி.

தடக் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதால் அவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதே கால கட்டத்தில் அறிமுகம் ஆன சயப் அலி கான் மகள் சாரா அலிகானுக்கு வாய்ப்புகள் கொட்டுகின்றன.

கேதர்நாத் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சிம்பா எனும் இந்திப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடி போட்டார் சாரா. ஆனால் தடக் வெளியாகி பல மாதங்கள் கழிந்தும் ஜான்வியை கூப்பிட யாரும் இல்லை.

இதனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களை கவர கவர்ச்சியாக போட்டோ சூட் எடுத்து அவ்வப்போது ஜான்வி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற அரைகுறை ஆடையுடன் உள்ளாடை இல்லாமல் ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

நீங்களே அந்த புகைப்படத்த பாருங்கள்.