தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல தொலைதொடர்பு நிறுவனம் ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.
தீபாவளி அன்லிமிடெட் ஆஃபர்! வாடிக்கையாளர்களுக்கு பிரபல நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனமானது அன்லிமிட்டட் ஆஃபர்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27 மற்றும் 28-ஆம் தேதியன்று 24 மணிநேர கட்டணமில்லா அழைப்புகளை அறிவித்துள்ளது.
இதன்மூலம்தீபாவளி பண்டிகையன்று அனைவரும் மகிழ்ச்சியாக தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழுந்து பேசுவதற்காக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உபயோகப்படும் என்று கூறப்பட்டுள்ளது.